வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (20:25 IST)

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு

delhi
தலை நகர் டெல்லியில் அலிபூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தலை நகர் டெல்லியில் அலிபூரில் உள்ள சேமிப்புக்கிடங்கில்  இன்று சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர்.  இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.