1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Voter ID cards are free

வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசம்!

Voter ID cards are free
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்களர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில்  வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து அரசு இ சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  
அடுத்த கட்டுரையில்
கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய ஆளுனர் தமிழிசை: வைரல் புகைப்படம்!