இரண்டு புலிகள் ஆக்ரோசமாக சண்டைப் போடும் வைரல் வீடியோ..
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற புலிகள் காப்பக்கத்தில் இரு புலிகள் சண்டைப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற புலிகள் காப்பகமான பந்திப்பூர் புலிகள் காப்பக்கத்தில் இரு புலிகள் அந்தக் காடே அதிர்வதுபோல் மிகவும் ஆக்ரோசமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
புலிகள் காப்பக அதிகாரிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளா என்று தெரிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேளையாக அங்கு மனிதர்கள் இல்லை என பதிவிட்டு வருகின்றனர்.