செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (09:22 IST)

என்ன ஒரு குஷி அந்த குழந்தைக்கு .... சாக்லேட் கொடுத்துட்டு இப்படி படுத்துறீங்களேப்பா..!

பிரபல நடிகர் வெளியிட்ட மகளின்  சூப்பர் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சௌபின் ஷாஹிர் என்ற மலையாள நடிகர் அங்கு பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நிவின் பாலி நடித்த ப்ரேமம் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இவர் நடித்த கம்மட்டிபாடம், பஹத் பாசில் நடித்த கும்பலங்கி நைட்ஸ், நஸ்ரியா நசீம் நடித்த ட்ரான்ஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சௌபின் ஷாஹிர் தந்து இன்ஸ்டாகிராமில் மகளின் கியூட்டான சேட்டை வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மனைவி குழந்தையிடம் ஒரு சாக்லேட் கொடுத்துவிட்டு அதன் குறும்புத்தனமான செயலை ரசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாப்பாவின் செயல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@zayenda @naazmn