தொடர்புடைய செய்திகள்
- பாஜக மீதான விரக்தி உ.பி தேர்தல் முடிவில் தெரியும் - லாலு பிரசாத் கணிப்பு!
- ஃபாஸ்டேக் மூலம் இதுவரையிலான வசூல் எவ்வளவு? – அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
- பெண்கள் எந்த உடை அணியவும் சுதந்திரம் உண்டு! – பிரியங்கா காந்தி கருத்து!
- வலுக்கும் ஹிஜாப் சர்ச்சை; மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!
- இலவச மின்சாரம், இலவச பேருந்து.. இன்னும் பல..! – வாக்குறுதிகளை அள்ளி விடும் பாஜக!
உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்! – நிலநடுக்கவியல் மையம்!
வடகிழக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கும் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கும் பூமியில் 28 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
