தொடர்புடைய செய்திகள்
- திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் – 100 நாள் செயல்பாடு எப்படி ?
- தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டன் ....மக்கள் ஓட்டம்
- போலீசையே அலறவிட்ட கொடூர சம்பவம்: துடிதுடிக்க கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்
- ’அலிபாபா’ தலைவர் ஒரு கம்யூனிஸ்டா... உலகமே ஆச்சர்யம்
- தெறிக்கவிட்ட வேட்பாளர்: ஓட்டுக்காக குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டு அலப்பறை
தெலங்கானாவில் தாமரையை மூழ்கடித்த டி.ஆர்.எஸ்
தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையின்படி சந்திரசேகர ராவின் டிஆரெஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி தெலிங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியாவது தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்தபோதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி வருகிறது பாஜக.
அடுத்த கட்டுரையில்
