தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் டிவி விற்பனையை தொடங்கியது ஒன்பிளஸ் நிறுவனம்: என்ன விலை தெரியுமா?
- இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்கா..! – 9வது விமானம் புறப்பட்டது!
- 43.68 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- எளிதில் கிடைக்கும் வாழைத்தண்டில் உள்ள மருத்துவ குணங்கள்
- நடிகர் விஜய்யின் மகன் யுவனின் தீவிர ரசிகர்....வைரல் வீடியோ
1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,915 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,31,045 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,023 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,23,24,550 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 92,472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
