செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (09:22 IST)

இந்தியாவில் டிவி விற்பனையை தொடங்கியது ஒன்பிளஸ் நிறுவனம்: என்ன விலை தெரியுமா?

இந்தியாவில் டிவி விற்பனையை தொடங்கியது ஒன்பிளஸ் நிறுவனம்: என்ன விலை தெரியுமா?
மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் முன்னணியில் இருக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தற்போது தொலைக்காட்சி விற்பனையும் தொடங்கியுள்ளது 
 
சீனாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஒன் பிளஸ் நிறுவனத்தின் பல மொபைல் மாடல்கள் இந்தியாவில் பிரபலம் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் தொலைக்காட்சி விற்பனையையும் இந்தியாவில் தொடங்கிவிட்டது. ஒன் ப்ளஸ் நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் விவரங்கள் மற்றும் விலை இதோ
 
Y1S 32 இன்ச் டிவி  விலை ரூ.16,499 ரூபாய்
 
Y1S 43 இன்ச் டிவி  விலை ரூ.26,999 
 
Y1S எட்ஜ் 32 இன்ச் விலை ரூ. 16,999 
 
Y1S எட்ஜ் 43 இன்ச் டிவி விலை ரூ. 27,999 
 
மேற்கண்ட மாடல்கள் கொண்ட ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் HDR10, HDR10+ மற்றும் HLG பார்மெட் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த டிவி. ஆண்ட்ராய்டு 11 டிவி சாப்ட்வேர், டால்பி ஆடியோ ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.