தொடர்புடைய செய்திகள்
- நடிகையின் சொத்தை அபகரிக்க முயல்கிறார் மன்சூர் அலிகான்… காவல் நிலையத்தில் புகார்!
- இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு; முதல் இடத்தில் டெல்லி!
- 2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த இந்தியா: 3வது நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர்!
- இந்தியாவில் மேலும் 46 பேருக்கு ஒமிக்ரான்: மொத்த பரவல் 700ஐ தாண்டியது!
- 28.31 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
திடீரென வேகமாக உயரும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,915 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,48,08,886 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,80,592 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,51,292 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 77,002 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
