1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (20:34 IST)

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளாவில் இன்றைய பாதிப்பு குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
 
கர்நாடகா:
 
இன்றைய பாதிப்பு: 3310 
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 6524 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 114 
ஆக்டிவ் கேஸ்கள்: 1,07,195
மொத்தம் குணமானவர்கள்; 26,84,997
மொத்தம் பலியானவர்கள்: 34,539
 
ஆந்திரா:
 
இன்றைய பாதிப்பு: 4,458 
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 6,313 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 38 
ஆக்டிவ் கேஸ்கள்: 47,790
மொத்தம் குணமானவர்கள்; 18,11,157
மொத்தம் பலியானவர்கள்: 12,528
 
கேரளா:
 
இன்றைய பாதிப்பு: 11,546 
இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 11,056 
இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 118