1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (12:31 IST)

கேரள - தமிழக எல்லையில் மொய்யும் மதுப்பிரியர்கள்

கந்தே கவுண்டர் சாவடி பகுதியில் வாகன சோதனையின் போது சிக்கிய மது பாட்டில்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

 
கேரளாவில் கொரோனா ஊரடங்குவிலக்கி கொள்ள பட்டதை தொடர்ந்து தமிழக கேரளா எல்லையான பாலக்காட்டிற்க்கு கோவையில் இருந்து குடிமகன்கள் இருசக்கர வாகனங்களில் சரக்கு வாங்கி வருகின்றனர். வாளையாறு எல்லையில் தமிழக சோதனைச் சாவடியான கந்தே கவுண்டர் பகுதியில் போலீசார் வாகன சோதனை சிக்கிய மது பாட்டில்கள். 
 
கேரளா தமிழக எல்லையான வாளை யாறில் வாகனங்களில் மதுபானங்கள் எடுத்து வருகின்றார்களா என்று சோதனை செய்யும் போலீசார் அப்போது இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.