வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (13:54 IST)

தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

bangalore
கர்நாடக  மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு  பெங்களூரில்  உள்ள வீரபத்ர நகரில் உள்ள பேருந்து  நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.