பிரபல சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மனைவி காலமானார்...

anna poorani
Last Updated: சனி, 13 அக்டோபர் 2018 (17:24 IST)
இந்துஸ்தானி இசையில் மிகப்புலமை பெற்றவரான இசை கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார். 

இவர் புகழ் பெற்ற சிதார் இசைக்கலைஞரான ரவிசங்கரின் மனைவியாவார்.இவரது இறப்பு இசைத்துறைக்கு நிகழ்ந்த பேரிழப்பு  என்று இசைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இவர் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :