1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:09 IST)

இப்படியுமா....! கேமரா மூலம் கண்காணிக்கும் முதல்வர்...

பீகார் மாநிலத்தின் பிரதான எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் , முதல்வர் நிதிஷ்குமார் தன் வீட்டை கண்காணிக்க அவர் வீட்டில் கேமராவை மாட்டி வைத்துள்ளாரா..? என தன் டிவிட்டர் பக்கத்தில் கிண்டலாக இதைப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  பீகாரில் ஆட்சி அமைத்துள்ளது.
 
இந்நிலையில் நிதிஸ்குமாரின் வீடும் ,லூலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் வீடும் அருகருகே உள்ளது. 
 
அதனைதொடர்ந்து தேஜஸ்வி யாதவ் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்தாவது :

’என் வீட்டை கண்காணிக்கத்தான் முதல்வர் தன் வீட்டு மாடியில் கேமராவை வைத்துள்ளாரா ...? ’என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஆனால் இது குறித்து நிதிஸ்குமார் எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.