செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (21:08 IST)

தெலங்கானாவில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெலங்கானாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தெலங்கானாவில் உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய மாநில அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.