1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 மே 2025 (15:32 IST)

Curved Display-உடன் வெளியானது Tecno Pova Curve 5G! - விலை மற்றும் சிறப்பம்சங்கள் விவரங்கள்!

Tecno Pova Curve 5G

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் Techno நிறுவனம் புதிய Curved Display-உடன் கூடிய Tecno Pova Curve 5G என்ற மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

 

Tecno Pova Curve 5G சிறப்பம்சங்கள்:

 

6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமென்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட்

2.5 GHz ஆக்டோ கோர் ப்ராசஸர்

6 ஜிபி / 8 ஜிபி ரேம்

128 ஜிபி இண்டெர்னல் மெமரி (மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது)

64 எம்பி ப்ரைமரி கேமரா

13 எம்பி முன்பக்க செல்பி கேமரா

5ஜி சப்போர்ட், ஆண்ட்ராய்டு 15, ப்ளூடூத், வைஃபை

5500 mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங்

 

இந்த Tecno Pova Curve 5G ஸ்மார்ட்போன் க்ரீக் ப்ளாக், மேஜிக் சில்வர், நியான் சியான் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள்:

 

6GB+128GB: ₹15,999 

8GB+128GB: ₹16,999

 

Edit by Prasanth.K