வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (19:35 IST)

ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது டாடா எலக்ட்ரானிஸ்!

tata
டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் தயாரிப்பு கிடங்கை ரூ.5000 கோடிக்கு வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் என்றும் இந்தியாவில் ஆப்பிள் போன்களில் தயாரிக்க டாடா நிறுவனம் முயற்சி செய்து வருவது வருந்தத்தக்கது
 
Edited by Mahendran