செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?

judge ramana
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் நாற்பத்தி எட்டாவது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் ஓய்வு பெறுகிறார் 
 
இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஓய்வு பெறப்போகும் நீதிபதி என்ற அவர்களின் கடைசி தீர்ப்பாக
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்குத் தொடர உ.பி.அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது!