1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Separate seating for women on trains

ரயில்களில் பெண்களுக்கு தனி இருக்கை வசதி!

Separate seating
பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் செலவதற்கௌ ரயில்துறை கூடுதல் வசதிகள் செய்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் நெடும் தூரம் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாகவும் வசதிகாகவும் செல்வதற்கு ஏற்ப பெண்களுக்கு என தனி சீட்டுகள் மற்றும் கூதல் வசதிகள் செய்து தரப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க்- அமைச்சர் செந்தில் பாலாஜி