வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (18:31 IST)

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கொரொனா பரவலால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்ததால் அதன் விலை அதிகரித்தது. சில வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு கிராம் ரூ.493 க்கு விற்பனை ஆகி வருகிறது.

 ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,944 ஆக விற்பனை ஆகிறது.