செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:19 IST)

சாக்கு பை பேண்ட் ரூ.60,000 ..வைரலாகும் வீடியோ

sack pant
உலகில் பல்வேறு பகுதிகளில் அங்குள்ள சீதோஷ்ண நிலையைப் பொறுத்து உடைகள், தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

நாள் தோறும் இளைஞர்கள் விருப்பம் மாறிக் கொண்டே உள்ளது.  இந்த நிலையில், வெளி நாடுகளில்  அறிமுகமாகும் உடைகள் உடனே, கிழக்கு நாடுகளிலும் அறிமுகமாகிறது.

சமீப காலமாக இந்தியர்கள் உடை வெளி நாடுகளிலும் மக்கள் விரும்பி அணிகின்றனர்.

இந்த நிலையில், பிரபல பேஷன் டிசைனர்கள் அறிமுகப்படுத்தும் புது உடைகளை, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதல் பிரபலங்கள் அணியும்போது அணி ரசிகர்களிடம் எளிதில் அறிமுகமாகிறது.

அதை வாங்கப் போட்டி போடுகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

அதில்,சாக்குப் பை போன்ற தோன்றமுடைய, சாக்கு பலாஸ்ஸோவின்( சாக்கு பை பேண்ட்)  விலை ரூ. 60,000 ஆகும். சாக்குகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

இது எல்லோராலும் விருப்பப்படும் உடையாகவும் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.