1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (16:46 IST)

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரராக ஆகியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இ சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 186.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ளார்.