வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (15:50 IST)

நாளை பொதுவிடுமுறை- பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட  வீரர் பக்த் சிங்கின் நினைவு நாளை ஒட்டி நாளை (23) பஞ்சாப் மாநிலத்தில்  அரசு பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர்   பகவந்த் மான்,  ன்கூறியுள்ளதாவது:ள்  நாளை தினம் பஞ்சாப் மக்கள் பக்த் சிங் பிறந்த ஊரான ஷகத் பகத் சிங்க் நகர் மாவட்டம் காத் நகர் காலனுக்குச் செல்லும்  நோக்கில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாக தெரிவித்துள்ளார்.