புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (13:56 IST)

மோடி பயோபிக் குறித்து பிரபல பாடலாசிரியர் குற்றச்சாட்டு

பிரதமர் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி  படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டடை பார்த்த ஜாவேத் அக்தர் ஏழு பேர் கொண்ட பாடலாசிரியர் பட்டியைல் தன் பெயர் இடம் பெறாத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
 
பிரபல பாடலாசிரியரான ஜாவேத் அக்தரின் பெயர் இல்லாதது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதிலும் அரசியல் புகுந்திருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வரிகின்றனர்.