’92 ’ நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மோடி !

modi
Last Modified சனி, 23 மார்ச் 2019 (14:39 IST)
பிரதமர் என்பவர் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு பாராட்டி, தோழமை வைத்து கொள்வதை பிரதானமாகக் கொள்வர். நேரு முதல் மோடி வரை அது இந்தியப்  பாரம்பரியமாகத் தொடர்கிறது.
இந்நிலையில் பாரத பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் தற்போது பிரசாரத்திற்காக  உள் நாட்டில் பயணம் செய்துவருகிறார்.
 
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் தற்போது வரை அவர் 212 சர்வதேச பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
 
இதில் மோடி 22 பயணங்கள் மட்டிம் அலுவல் அல்லாததவை என்று பிரதம் அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இத்தனை பயணங்கள் மேற்கொண்ட மோடிக்கு கஜா புயல் தமிழகத்தை கோர தாண்டியா போது ஒருமுறை கூட தமிழகத்திற்கு வந்து ஆறுதல் கூறவில்லை என்று தமிழர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :