தொடர்புடைய செய்திகள்
- திட்டினா திருந்தி நடக்க பாருங்க.. அதை விட்டுட்டு..! – தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு!
- தமிழகத்தை ஆள உங்கள் ஆலோசனை தேவை! – எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்!
- நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
- பதவி விலகிய எடப்பாடியார்; பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்! – எளிமையான முறையில் ஏற்பாடு!
- எங்களையாலே முட்டாள்னு சொன்னீங்க..? – பதிலுக்கு ட்ரெண்டாகும் #முட்டாள்_சென்னையன்ஸ்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!
கேரளத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள இடதுசாரி கூட்டணிக்கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி செய்யப்போகிறது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.
கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. அதை முறியடித்து இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார் பினராயி விஜயன். இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க இப்போது இருக்கும் அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்பதால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பினராயி விஜயன்.
அடுத்த கட்டுரையில்
