வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (23:40 IST)

பெட்ரோல் விலை உயர்வு..குதிரையில் வர அனுமதி கேட்ட ஊழியர்

கடந்தாண்டு உலகம்  முழுவதும் கொரொனா தொற்று பரவியது. இது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31 ஆம் தேதிவரை ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சூழ்நிலையில் மக்கள் பேருந்துகளிலோ வாகனங்களிலோ செல்ல முடியாமல் தவித்தனர். சொந்தமாக வாகனங்கள் இல்லாதவர்கள் பொதுவாகனங்களில் சென்று வருகின்றனர்.

தற்போது ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்தேத் நகரில் வசிப்பவர்ஊழியர் தேஷ்முக், இவர் தனது உரிமையாளரிடம் தான் அலுவலகத்திற்கு குதிரையில் வர அனுமதி வேண்டுமெனவும் அதை நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கவும் கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது வைரலாகி வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தேஷ்முக் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.