தொடர்புடைய செய்திகள்
- சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து தர்ஷனை கண்டுகொள்ளாத சிம்பு? - வைரல் வீடியோ!
- அடுத்தடுத்து ஆறு கொலைகள்!: கேரளாவை அலறவைத்த பெண் சைக்கோ கில்லர்!
- விவேகானந்தர் பேசுவது போல் பரவிய வீடியோ உண்மையா? அதன் பின்னணி என்ன?
- தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – இன்று மட்டும் 80 ரூ !
- வீதி பாடகரின் கிதாருக்கு மயங்கிய பூனை குட்டிகள்.. வைரல் வீடியோ
காவலாளியை பட்டாக்கத்தியுடன் விரட்டி விரட்டி தாக்கிய மர்ம நபர்கள்..வைரல் வீடியோ
காவலர்களை பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சனிக்கிழமை குஜராத் மாவட்டம் கட்ச் பகுதியில் உள்ள கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் செல்ல முயன்ற சிலரை அங்குள்ள காவலர்கள் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள், காவலர்களை பட்டாக்கத்தியுடனும், கம்புடன் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
courtesy ANI#WATCH Gujarat: Miscreants attacked security guards with swords & sticks at Kandla Special Economic Zone Entry Gate in Kutch, allegedly after they were denied entry. (05.10.2019) pic.twitter.com/3pREO1ai33
— ANI (@ANI) October 7, 2019
