தொடர்புடைய செய்திகள்
- பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
- பாக்தாத்தில் விமான நிலையம் மீது தாக்குதல்! – விமானம் சேதம்!
- இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்தது
- பிரியங்கா மட்டுமா... வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பாலிவுட் பிரபலங்கள்!!
- யார் இந்த வாடகை தாய்கள்? இவர்களுக்கு சட்டத்தில் அனுமதி உள்ளதா??
விமானத்தில் பார்ட்டி: ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை!
விமானத்தில் பார்ட்டி: ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை!
விமானத்தில் பார்ட்டி நடத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வாடகை வாங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை வாங்கி அந்த விமானத்தை இலட்சக்கணக்கான செலவுசெய்து பார்ட்டி ஹால் போன்றே கோட்ஸ் வேர்ல்டு விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுசுன்னா ஹார்வி என்பவர் மாற்றியுள்ளார்
இந்த விமானம் தற்போது ஆடம்பரமான பார்ட்டி நடத்தும் ஹால் ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பார்ட்டி பண்ணலாம் என்றும் பார்ட்டி நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,01,317 வாடகை என்றும் அறிவித்துள்ளார்
இந்த விமானத்தில் பார்ட்டி நடத்துவதற்காக முன்பதிவுகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
அடுத்த கட்டுரையில்
