1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (22:41 IST)

மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது- சிபிஎஸ்இ

மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது- சிபிஎஸ்இ
கடந்த   ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலயில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்துள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் தேர்வுக் கட்டணம் கிடையாது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ்மாக அறிவித்துள்ளது.