திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:36 IST)

சிபிஎஸ்இ துணைத்தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் 99.06% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலம் சென்னை மண்டலம் 99.4% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும்,
பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

.இந்நிலையில்., சிபிஎஸ் இ 10 அம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பாடஙக்ளுக்கான துணைத்தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.