புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (21:05 IST)

NEET-PG முடிவு வெளியானது: சுகாதாரத்துறை அமைச்சர் டுவிட்

Neet PG
நீட் பிஜி தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார் 
 
நீட் தேர்வு முடிவு வந்ததையடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது