அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் உரிமைகள் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத்தில் நடைபெறுகிறது இன்று நடைபெறும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது என்று தகவல்...