1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. NASA released blazing India photo

இரவில் ஒளிவீசும் இந்தியா: நாசா வெளியிட்ட புகைப்படம்!!

இரவில் ஒளிவீசும்
உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிடுவது வழக்கமானது. 


 
 
அந்த வகையில் உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. இதில், மின் விளக்குகளால் மிளிரும் இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2012 ஆம் ஆண்டை விட இந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் குடியேற்றப் பகுதிகள் அதிகரித்துள்ளதை தெளிவாக காணமுடிகிறது. 
அடுத்த கட்டுரையில்
தீபா - கணவர் ஆதரவாளர்கள் இடையே மோதல் - தி. நகரில் பரபரப்பு