வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (23:53 IST)

என் மனைவி பெண் அல்ல…ஆண்! மனு தாக்கல் செய்த கணவன்! நீதிமன்றம் தள்ளுபடி!

மத்திய பிரதேச  மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி பெண் அல்ல..ஆண் என்று  உயர் நீதிமன்றத்தில் ஒரு  மனு தக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய பிரதேச  மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியின் அந்தரங்க உறுப்புகள் ஆணுறுப்பு போலுள்ளது. அவர் பெண்ணல்ல. அவர் ஒரு ஆண் அதனால் அவருடன் தன்னால் வாழமுடியாது அவரிடமிருந்து விவாகரத்து வழங்கவேண்டுமென கூறி மனுதாக்கல் செய்தார்.

ஆனால், இம்மனுவை விசாரித்த  நீதிமன்றம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறும் குற்றச்சாட்டை  ஏற்கமுடியாது எனக் கூறி இம்மனுவை தள்ளுபடி செய்தது.