திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (15:19 IST)

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவி

ஆட்டோ ஓட்டும் பெண்ணிற்கு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உதவி செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவிற்காக ஆட்டோ   ஓட்டு நராக மாறிய சுசீலா என்ற பெண்ணிற்கு    புதுக்கோட்டை மா  நகராட்சி கவுன்சிலர் பர்வேஷ்  நிதியுதவி செய்துள்ளார்.

இதற்கு பல தரப்பிலும் இருந்து   பாராட்டுகள் குவிந்து வருகிறது.