Daily Horoscope
✕

பாதாளம் நோக்கி பாயும் பங்குசந்தை புள்ளிகள்?! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:25 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்து வருகின்றது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்றாட பொருட்களின் விலையும் உயர்வை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வார இறுதியான இன்று மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. பங்குசந்தை தொடக்கிய சில மணி நேரங்களில் 822 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் புள்ளிகள் 50,217 ஆக உள்ளது. நிப்டி புள்ளிகள் 225 சரிந்து 14,871 ஆக உள்ளன.

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது: நாளை புயலாக மாற வாய்ப்பு.. என்ன பெயர் தெரியுமா?

நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை!.. சாமுவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!..

விஜய் எம்.ஜி.ஆரா?!.. காலம் பாத்திக்கிட்டு இருக்கு!... தம்பி ராமையா பேட்டி!..

அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க கூடாது: மின்வாரியத்திற்கு முதல்வர் விஜய் உத்தரவு -

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.7.34 கோடியில் 62 லட்சம் கேக்குகள்.. யார் யாருக்கு டெண்டர்..

அடுத்த கட்டுரையில்
Show comments