செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (20:27 IST)

கல்லூரி மாணவ, மாணவிகளின் முத்த சேலஞ்ச்: கர்நாடகாவில் பரபரப்பு

Kiss
கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் கடந்த சில நாட்களாக முத்த சேலஞ்ச் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு பகுதியில் சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் லிப்-லாக் என்னும் முதல் முத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது 
 
இந்தநிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இதில் தொடர்புடைய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது 
 
மேலும் தற்போது பரவிவரும் இந்த வீடியோ 6 மாதத்திற்கு முந்தைய வீடியோ என்றும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.