தொடர்புடைய செய்திகள்
- ரஜினியுடன் கூட்டணியா? கமல் நாட்ட விட்டுதான் ஓடனும்... ராஜேந்திர பாலாஜி!
- பிரேமலதா கனவில் குண்டு தூக்கி போட்ட ஜெயகுமார்!
- ரஜினி, கமல் இணைந்தால்.. அதிமுக வாக்கு வங்கி பாதிக்குமா...? அமைச்சர் ஜெயகுமார் பதில் !
- ஓட்டு கேட்க மட்டும் வந்தார்; அப்புறம் ஆளை காணோம்! – அமித்ஷாவை சிவசேனா தாக்கு!
- சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே ... அப்படி வாங்க - கமல்ஹாசன் ’டுவீட்’
அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார் ஜெயகுமார்: பரபரப்பு தகவல்
அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார் ஜெயகுமார்?
அமைச்சர் ஜெயக்குமாருக்கு இன்று ஏற்கனவே சென்னையில் திட்டமிட்ட ஒருசில நிகழ்ச்சிகள் இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு திடீரென அவர் டெல்லிக்கு செல்கிறார் அவருடன் அமைச்சர் தங்கமணியும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இருவரும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யவில்லை. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அரசுமுறை பயணங்களில் சிலவற்றை வெளியில் சொல்ல முடியாது’ என சுருக்கமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சந்திக்க செல்வது ஏன் என்பது குறித்த கேள்வி தமிழக அரசியல்வாதிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்தால் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கம்வே இரண்டு அமைச்சர்களும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
