1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. jadeja wife and father contest in same constitency

ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி! பெரும் பரபரப்பு!

gujarat election1
ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி! பெரும் பரபரப்பு!
பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரவபா ஜடேஜா ஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. 
 
மனைவிக்காக ஜடேஜா தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா மனைவி போட்டியிடும் அதே  ஜாம் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜடேஜாவின் தந்தை பிபேந்திரசிங் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். 
 
ஒரே தொகுதியில் ஜடேஜா குடும்பத்தைச் சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 
Edite by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 'அம்மா உணவகம் 'மூடுவதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!