1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Internet reporter arrested for insulting religious sentiments

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இணையதள நிருபர் கைது!

Journalist Mohammad Zubair
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  பிரபல இணையதள நிருபரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரபல இணைதள இதழில் நிருபர்  முகமது ஜூபை, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,போதிய ஆதாரங்கள் இருந்ததால், அவரைக் கைது விசாரித்து வருவதாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது? ஆர்.எஸ். பாரதி தகவல்