இந்திய கோடீஸ்வரர்கள் டாப் 10 பட்டியல்! – அம்பானி, அதானிக்கு எத்தனாவது இடம்?

Mukesh Ambani
Prasanth Karthick| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (11:34 IST)
2021ம் ஆண்டிற்கான இந்தியாவ்ன் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து மூன்றாம் இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், நான்காவது இடத்தில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :