தொடர்புடைய செய்திகள்
- நக்சலைட்டுகளுக்கு தக்க சமயத்தில் பதிலடி! – அமித்ஷா உறுதி!
- சனி, ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
- 5 மாநிலங்களில் ரூ.815 கோடி பணம், பரிசு பறிமுதல்! – தேர்தல் ஆணையம் தகவல்!
- மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; 5 வீரர்கள் வீரமரணம்! – 15 ராணுவ வீரர்கள் மாயம்!
- போன் பேசிக் கொண்டே 2 டோஸ் தடுப்பூசி போட்ட நர்ஸ்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் திடீர் ஊரடங்கு அமல்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பல பகுதி நேர, முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் திடீர் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் தொடங்கும் இந்த இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
