1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (20:19 IST)

பஞ்சாப் - அமிர்தரஸில் விபத்து 50 பது பேர் பலி

தண்டவாளத்தில் அருகே நின்றிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப்  அமிர்தரஸஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஜோதா பதக் என்ற பகுதியில்  கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில்  இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
தண்டவாளத்தின் அருகே மக்கள் நின்றிருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டத இல்லை ஓட்ட்ருநரின் தவறா என்பது குறித்து இனி போலீஸார் மேற்கொள்கிற விசாரனையில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.