செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (13:46 IST)

கொரோனா வார்ட்டாக மாறிய ரயில் பெட்டிகள் எப்படி இருக்கும்? வைரல் புகைப்படம்!!

கொரோனா வார்ட்டாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் எப்படி இருக்கும் என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
 
தற்போது இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்தது. 
 
தற்போது இது எவ்வாறு செயல்படுத்தப்படும் எனவும் கொரொனாவால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அதன்படி கொரோனா சிகிச்சை வார்ட்டாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டி பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவை பின்வருமாறு...