செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:38 IST)

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல்

இந்தியாவின் உள்ள  மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஹெச்.சி.எல். இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித்துறையில் முன்னணியில் உள்ளது.

இந்நிறுவனம் சுமார் ரூ.700 கோடியில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 1.59 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் தொகை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஹெச்.சி.எல் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 10 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வனத்தின் வளத்திலும் முன்னேற்றத்திலும் ஊழியர்களின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. இதனால் 10 பில்லியன் டாலர் வருவாய் எனும் சாதனைபடைத்துள்ளது

எனவே 1.59மேற்பட்ட ஊழியர்களுக்கான போனஸ் வழங்க முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.