குஜராத்தின் அடுத்த முதல்வர் இதுதான்!
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்ததை அடுத்து இப்போது புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலையில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தாண்டு அம்மாநிலத்தில் பொதுத்தேர்வ்தல் நடக்க உள்ளதால் புதிய தொலைநோக்குத் திட்டங்களுக்காகப் புதிய தலைமை தேவைப்படுவதாக அவர் தமது ராஜினாமாவை அடுத்துக் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்ள முடியாததால்தான் தலைமை அவரை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பதவி ஏற்க உள்ளார்.