1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:28 IST)

பாசனத்திற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த தங்கக் காசுகள்!

ஆந்திர மாநிலம் ஏளூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, தங்கக் காசுகள் கிடைத்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா நிலம் ஏளூர் மாவட்டத்தில் குடி நீர் பாசனத்திற்காக குழாய் பதிக்க வேண்டி இன்று ஒரு பள்ளம் தோண்டினர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக 18 தங்க காசுகள் பானையுடன் கிடைத்தது.

இந்த பழங்கால தங்கக் காசுகள் கிடைத்துள்ள இடம் கொய்யலகூடம் மண்டலம் ஜங்காரெட்டி குடத்தில் வசிக்கும் தேஜாஸ்ரீ என்ற நபருக்கு சொந்தமானது என்றும், இந்தக் குழந்தையைத் தோண்டியது எடுத்த 18 தங்கக் காசுகளை  அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர  மா நிலம் சோலாப்பூரில் இரட்டை சகோதரிகளை மணந்த  நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited by Sinoj