1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:24 IST)

இரட்டை சகோதரிகளை மணந்த நபர் மீது வழக்குப் பதிவு

இரு பெண்களை மணந்து கொண்ட  நபர் மீது போலீஸார் அக்லுஜ் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிர மா நிலம் சோலாபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகளின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார்.

இருவரும் தாயுடன் வசித்து வந்த ந்லையில், இருவரும் மணந்தால் ஒரே நபரை  திருமணம் செய்ய வேண்டுமென  நினைத்திருந்த நிலையில், ஒரு வரன் வந்த நிலையில், இரு குடும்பத்தினரிடன் சம்மதத்தின் பேரில், ஒரே நபர் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இரு பெண்களை மணந்து கொண்ட  நபர் மீது போலீஸார் அக்லுஜ் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited by Sinoj