தொடர்புடைய செய்திகள்
- 10-12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி: 20 வீரர்கள் தேர்வு என தகவல்!
- சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்!
- சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்க் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
- குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Gate தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர Gate தேர்வு எழுத வேண்டும் என்பதும் இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை Gate தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப தாரர்கள் Gate தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva
